தமிழகம் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது Jul 26, 2024 மதுரை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் மதுரை விமான நிலையம் நாகை தூத்துக்குடி மதுரை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. மதுரை விமான நிலையம், மதுரை நகரம் தலா 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. நாகையில் 102, தூத்துக்குடியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது appeared first on Dinakaran.
சென்னை நோக்கி அதிக அளவில் வாகனங்கள் வருவதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறப்பு
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் தர பரிசோதனை பணி தீவிரம்: தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை
கேரளாவில் ரயில் மோதிய விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் உயிரிழப்பு: ஓ பன்னீர்செல்வம் இரங்கல்
காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆஸ்திரேலியா பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து