விளையாட்டு பாரீஸ் ஒலிம்பிக் வில் வித்தை போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆடவர் அணி Jul 25, 2024 பெண்கள் அணி பாரிஸ் ஒலிம்பிக் திராஜ் பொம்மதேவரா தருண் தீப் ராய் பிரவீன் ஜாதவ் தின மலர் பாரீஸ் ஒலிம்பிக் வில் வித்தை போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறிய நிலையில் இந்திய ஆடவர் அணியும் தகுதி பெற்றது. திராஜ் பொம்மதேவரா, தருண் தீப் ராய், ப்ரவீன் ஜாதவ் ஆகியோர் அடங்கிய அணி 2013 புள்ளிகள் பெற்றன. The post பாரீஸ் ஒலிம்பிக் வில் வித்தை போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆடவர் அணி appeared first on Dinakaran.
வெ.இண்டீசுக்கு எதிரான 3வது டெஸ்ட்; 323 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி: 2-0 என தொடரையும் கைப்பற்றியது
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து படுதோல்வி; கோச் மெக்குலத்தை வீட்டுக்கு அனுப்புங்க: மாஜி வீரர் ஜெப்ரி பாய்காட் ஆவேசம்
பிடபிள்யுஎப் உலக பேட்மின்டன்: விறுவிறு போட்டியில் கிறிஸ்டோ சாம்பியன்; மகளிர் பிரிவில் பட்டம் வென்ற யங்
அடிலெய்டில் ஆஸ்திரேலியா அதிரடி: 82 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் கோப்பையைத் தக்கவைத்தது!
உலகக் கோப்பை டி20: சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு; சுப்மன் வெளியே… இஷான் உள்ளே; தமிழகத்தின் சுந்தர், வருணுக்கு இடம்
ஆஷஸ் 3வது டெஸ்டில் விறுவிறுப்பு: தேவை நான்கே விக்கெட்டு கிடைச்சா இங்கி கெட்டவுட்டு; தொடரை கைப்பற்ற ஆஸி தீவிரம்