தமிழகம் 1,500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர்! Jul 25, 2024 அமைச்சர் சிவசங்கர் சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சிவசங்கர் கும்பகோணம் முதல் அமைச்சர் தின மலர் சென்னை: தமிழ்நாட்டில் இயங்கும் 1,500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 7,200 புதிய பேருந்துகள் வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கும்பகோணத்தில் பேட்டி அளித்துள்ளார். The post 1,500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர்! appeared first on Dinakaran.
5 சென்னை ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு; ஜனவரி முதல் அமல்படுத்துவதாக அறிவிப்பு
வடக்கு மண்டல திமுக உறுப்பினர் கூட்டம்; கட்சிக்கு உண்மையாக உழைத்தால் பதவி தேடி வரும்: மேயர் மகேஷ் பேச்சு
மடுவு நீர்வழிப் பாதையை சுத்தப்படுத்தும் பணிகள், பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முடிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!
சென்னையில் மகளிர் முன்னேற்றத்திற்கான தொழில் பயிற்சியான தையல் மற்றும் கணினிப் பயிற்சியினை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார் மேயர் பிரியா
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: கூட்டணியில் எந்த ஒரு விரிசலும் இல்லை என்று பேட்டி
சென்னையில் குமரகுருபரன் தலைமையில் 2025ம் ஆண்டிற்கான வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்புப் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம்..!!