மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியை நெருங்கியது

சேலம்: தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.31 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 34,690 கனஅடியில் இருந்து 33,040 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

The post மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியை நெருங்கியது appeared first on Dinakaran.

Related Stories: