ஒன்றரை மணி நேர பட்ஜெட் உரையில் இடம்பெறாத தமிழ்நாடு

டெல்லி: ஒன்றரை மணி நேரம் பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு என்ற பெயரை ஒரு முறை கூட உச்சரிக்கவில்லை. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

The post ஒன்றரை மணி நேர பட்ஜெட் உரையில் இடம்பெறாத தமிழ்நாடு appeared first on Dinakaran.

Related Stories: