தமிழகம் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 78,238 கன அடியாக அதிகரிப்பு Jul 22, 2024 மேட்டூர் சேலம் தின மலர் சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 78,238 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 78.55 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1000 கன அடியாக இருக்கும் நிலையில், 40.527 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. The post மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 78,238 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.
ஒன்றிய அரசின் ‘சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம்’ என்ற விருதை வென்ற MTCக்கு உலக வங்கி பாராட்டு!
தமிழக மீனவர்களை விடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
எஸ்ஐஆருக்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலிலும் பாடலாசிரியர் புலமை பித்தன் பெயர் இடம்பெற்றதால் அதிர்ச்சி
பெரியாரின் 52வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்..!!