கொரோனா தொற்றால் தேர்தல் பிரசாரத்தை தற்காலிகமாக அவர் நிறுத்தியுள்ளார்.பைடனின் உடல்நிலை குறித்து அதிபரின் மருத்துவர் கெவின் சி ஓ கானர் வெள்ளை மாளிகைக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். கொரோனா தடுப்புக்கான 6வது டோஸ் மாத்திரை எடுத்துள்ளார்.அவருக்கு தொடர்ந்து இருமல், தொண்டை கரகரப்பு இன்னும் உள்ளது. எனினும்,ரத்த அழுத்தம்,சுவாச விகிதம், வெப்ப நிலை ஆகியவை வழக்கமான நிலையில் உள்ளது. சிகிச்சையில் இருந்த போதும் தனது பணிகளை அவர் தொடர்ந்து செய்து வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.
The post பைடன் உடல் நிலை தேறி வருகிறது: வெள்ளை மாளிகை appeared first on Dinakaran.