விருதுநகர் மக்களவை தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து விஜயபிரபாகரன் ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு..!!

விருதுநகர்: விருதுநகர் மக்களவை தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து விஜயபிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். விருதுநகர் மக்களவை தொகுதியில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை எதிர்த்து விஜயபிரபாகரன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

The post விருதுநகர் மக்களவை தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து விஜயபிரபாகரன் ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு..!! appeared first on Dinakaran.

Related Stories: