இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை

இலங்கை: அம்பலங்குடாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தமிகா நிரோஷனா மர்மநபர்களால் சுட்டுக்கொலை கொல்லப்பட்டார். வீட்டில் தனியாக இருந்தபோது இலங்கை கிரிக்கெட் யூ-19 அணியின் முன்னாள் கேப்டன் தமிகா நிரோஷனா சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

The post இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: