தமிழகம் கும்பகோணத்தில் பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்து!! Jul 16, 2024 கும்பகோணம் தஞ்சாவூர் செட்டி மண்டபம் சாலை தின மலர் தஞ்சை : கும்பகோணம் அருகே குழந்தைகளை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. செட்டி மண்டபம் சாலையில் நடந்த விபத்தில் குழந்தைகள் காயமின்றி தப்பினர். மேலும் விபத்து குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. The post கும்பகோணத்தில் பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்து!! appeared first on Dinakaran.
திராவிட மாடல் அரசின் முன்னெடுப்புகள் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு புதிய வாயிற்கதவுகளை திறப்பதை கண்டு மகிழ்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதலில் திடீர் திருப்பம் ஈரோடு ரயில்வே கேன்டீன் உரிமையாளர் முஸ்தபாவுக்கு சொந்தமான பணம் இல்லை: சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு: அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உறுதியேற்றனர்
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் திமுக பவளவிழாவுக்கு வருபவர்களுக்கான வாகன நிறுத்துமிடம் அறிவிப்பு
செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை துவக்க விழா; இந்தியாவில் தொழில் துவங்க ஏதுவான நகரம் கோவை: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு செய்த விவகாரம் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்: நீதிமன்ற உத்தரவுப்படி கையெழுத்திட்டார்
பிளாஸ்டிக் பயன்பாட்டு விதியை மீறுபவர்களிடம் ரூ.19 கோடி அபராதம் விதிப்பு: தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுத்திய ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம்; தமிழக அரசு தகவல்
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு
5 சென்னை ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு; ஜனவரி முதல் அமல்படுத்துவதாக அறிவிப்பு
வடக்கு மண்டல திமுக உறுப்பினர் கூட்டம்; கட்சிக்கு உண்மையாக உழைத்தால் பதவி தேடி வரும்: மேயர் மகேஷ் பேச்சு