தமிழகம் தமிழ்நாட்டில் நேற்று 10 இடங்களில் கனமழை பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல் Jul 11, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை திருமயம் செங்குன்ராம் ராணிப்பேட்டை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தின மலர் சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 10 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருமயம் – 9 செ.மீ., பொன்னேரி-8 செ.மீ., செங்குன்றம், ஆவடி, ராணிப்பேட்டை, மின்னலில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. The post தமிழ்நாட்டில் நேற்று 10 இடங்களில் கனமழை பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்
தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ உருக்குலைந்தது; டிரைவர் நசுங்கி சாவு
சோழிங்கநல்லூர், சிறுசேரி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங்கிற்கு 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு
தனியார் பள்ளி ஆக்கிரமித்த ரூ.500 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: பள்ளி நிர்வாகம் ரூ.23 கோடி செலுத்தாததும் அம்பலம்