உலகம் இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் Jul 10, 2024 தென் ஆப்பிரிக்கா இந்திய பெருங்கடல் நகர முனை தின மலர் தென்னாப்ரிக்கா: இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கேப் டவுன் நகரத்தில் இருந்து 2,500 கி.மீ. தொலைவில் கடலின் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவு ஆகியுள்ளது. The post இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் உக்ரைனில் தனது வெற்றிகளை விரிவுபடுத்த ரஷ்யா முயற்சிக்கும்: புடின் எச்சரிக்கை
கடற்படை முற்றுகையால் போர் பதற்றம்; வெனிசுலா அரசு ‘ஒரு பயங்கரவாத இயக்கம்’: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
‘நேட்டோ’ கனவை கைவிடுகிறார் ஜெலன்ஸ்கி; உக்ரைன் – ரஷ்யா போர் மேகம் விலகுகிறது: கிறிஸ்துமஸ் தினத்திற்குள் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
‘பிபிசி’ தொலைக்காட்சிக்கு எதிராக ரூ.84,000 கோடி நஷ்டஈடு கேட்டு டிரம்ப் வழக்கு: பேச்சை திரித்து ஆவணப்படம் வெளியிட்டதாக புகார்
இலங்கை அமைச்சரின் தூண்டுதலின் பேரில் யாழ்ப்பாண இந்திய தூதரகத்தை மூட மிரட்டல்: தமிழக மீனவர்களுக்கு எதிரான போராட்டத்தால் சர்ச்சை
ஆஸ்திரேலிய கடற்கரையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு; மக்களைக் காப்பாற்ற துணிந்த அஹமதிற்கு பிரதமர் ஆண்டனி பாராட்டு..!!