தமிழகம் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 99% கூடுதலாக பதிவு..!! Jul 06, 2024 தென்மேற்கு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 99% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் இன்று காலை வரை வழக்கமாக 60.5 மி.மீ. மழை பதிவாகும் நிலையில் 120.5 மி.மீ. மழை பெய்துள்ளது. The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 99% கூடுதலாக பதிவு..!! appeared first on Dinakaran.
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?- திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தேவஸ்தானம் தரப்பு