இந்தியா 3 நாட்கள் அரசு முறை பயணமாக ஜோர்டான் புறப்பட்டார் பிரதமர் மோடி..!! Dec 15, 2025 பிரதமர் மோடி ஜோர்டான் தில்லி நரேந்திர மோடி மோடி ஓமான் எத்தியோப்பியா டெல்லி: 3 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து ஜோர்டான் புறப்பட்டார். இன்று (டிச.15) முதல் (டிச.18 ) வரை ஓமன், ஜோர்டான், எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி பயணம் செய்கிறார்.
மாநிலங்களுக்கு உரிய அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமய்யா ஆதரவு!
வளைகுடா நாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க ஜித்தா, புஜைரா, மஸ்கட்டில் இருந்து இந்திய நகரங்களுக்கு விமான சேவை: இன்று தொடங்கியதாக நிறுவனங்கள் அறிவிப்பு
ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் : துபாயில் சிக்கி தவித்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தாயகம் திரும்பினார்!!
கடந்த சில நாட்களாக இருந்த அசாதாரண சூழலில் இருந்து மீண்டு நாடு திரும்பியது மகிழ்ச்சி: நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து
மே.வங்கத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தால் குற்றவாளிகள் ஒரு மாதத்துக்குள் சிறையில் அடைக்கப்படுவார்கள்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
டெல்லியில் தமிழ் நூல்கள் வெளியீட்டு விழா; இந்தியா தர்மத்தினால் ஒன்றிணைந்து இருக்கிறது: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் 1 கோடி இந்தியர்களை மீட்கும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பு
சர்வதேச மகளிர் தினத்தன்று ஆந்திராவில் பெண்களுக்கு 3 புதிய திட்டங்கள் வெளியாகிறது: முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
ஏஐ உருவாக்கிய போலி தீர்ப்புகளை வைத்து விசாரணை நீதிமன்றங்கள் உத்தரவிடுவது தவறு: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்