தமிழகம் உதகையில் குதிரை பந்தய மைதானத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல்..!! Jul 05, 2024 வருவாய் திணைக்களம் உத்காய் நீலகிரி வருவாய் உடகா தின மலர் நீலகிரி: உதகையில் செயல்பட்டு வந்த குதிரை பந்தய மைதானத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். ரூ.822 கோடி குத்தகை பாக்கியை செலுத்தாததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி குதிரை பந்தய மைதானத்துக்கு சீல் வைக்கப்பட்டது. The post உதகையில் குதிரை பந்தய மைதானத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல்..!! appeared first on Dinakaran.
பொன்னேரி அருகே ஆலையில் இருந்து சிலிண்டர் சப்ளை பாதியாக குறைப்பு: லாரி டிரைவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 47% மட்டுமே முடிவடைந்துள்ளதாக RTI கேள்விக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் பதில்
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல் குறித்த வதந்தி; பெட்ரோல் பங்க்குகளில் குவிந்த மக்கள்: 21 நாட்கள் 7 ஆயிரம் பங்க்குகளில் கையிருப்பு என பேட்டி