பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் – தொழிலாளர் கட்சி முன்னிலை

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி 64 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 4 இடங்களில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது. 650 தொகுதிகளை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

The post பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் – தொழிலாளர் கட்சி முன்னிலை appeared first on Dinakaran.

Related Stories: