சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.31 குறைந்து ரூ.1,809.50க்கு விற்பனை

சென்னை: சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.31 குறைந்து ரூ.1,809.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 4-வது மாதமாக வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

The post சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.31 குறைந்து ரூ.1,809.50க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: