திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ பன்னீர் ரோஸ் ரூ.10-க்கும் சம்பங்கி கிலோ ரூ.15-க்கும், ஒரு கிலோ செண்டு மல்லி ரூ.15, முல்லைப்பூ ஒரு கிலோ ரூ.60.க்கு விற்பனை ஆகிறது. கடந்த வாரம் மல்லிகை பூ கிலோ ரூ.1000-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.500-க்கு ஒரு கிலோ ரூ.700-க்கு விற்கப்பட்டு வந்த முல்லைப் பூ ரூ.60-ஆக விலை சரிந்தது.

The post திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: