டெல்லி: அனைத்து வகை பால் கேன்களுக்கும் 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பால் கேன்கள், அட்டை பெட்டிகள், சோலார் குக்கர்களுக்கு ஜிஎஸ்டி. எஃகு, அலுமினியம், இரும்பு உட்பட அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.