கூடுவாஞ்சேரி அருகே சாலையில் சென்ற காரில் திடீர் தீ விபத்து

கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி அருகே சாலையில் சென்ற காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பயணிகள் உடனடியாக காரில் இருந்து வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். …

The post கூடுவாஞ்சேரி அருகே சாலையில் சென்ற காரில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: