சொல்லிட்டாங்க…

* நாட்டில் வெறுப்பைப் பரப்ப லாம், அதன் மூலம் ஆதாயம் பெறலாம் என்ற எண்ணத்தை இந்திய மக்கள் இந்த தேர்தலில் நிராகரித்துவிட்டனர். தேர்தல் முடிவுகள் அதைத் தான் சுட்டிக்காட்டுகிறது. – காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

* இவிஎம்-மை கைவிட்டு, வளர்ந்த, ஜனநாயக நாடுகளைப் போல, வாக்குச்சீட்டு முறையை நோக்கி நாம் நகர வேண்டும். – ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: