கோவையில் கஞ்சா பறிமுதல்: 3பேர் கைது

கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3பேர் கைது செய்யப்பட்டு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணியூர் பேருந்து நிறுத்ததில் காவல்துறை வாகன சோதனையின் போது விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post கோவையில் கஞ்சா பறிமுதல்: 3பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: