தொழிலக பயன்பாட்டு ஆல்கஹால் தொடர்பான சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கே அதிகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி: தொழிலக பயன்பாட்டு ஆல்கஹால் தொடர்பான சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கே அதிகாரம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தொழில் ஆல்கஹால் தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்க முடியாது எனவும் தெரிவித்தது. 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் 8 நீதிபதிகள் மாநில அரசின் உரிமையை நிலைநாட்டி தீர்ப்பு வழங்கினர்.

The post தொழிலக பயன்பாட்டு ஆல்கஹால் தொடர்பான சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கே அதிகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: