தமிழகம் அங்கன்வாடி ஊழியர் வீட்டில் 15 சவரன் நகைக் கொள்ளை..!! Jun 11, 2024 சவரன் அங்கன்வாடி ஈரோடு நாகேஷ்வரி குமாரன் கார்டன் தின மலர் ஈரோடு: குமரன் கார்டன் பகுதியில் அங்கன்வாடி ஊழியர் நாகேஸ்வரி வீட்டில் 15 சவரன் நகைக் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வரி வெளியூர் சென்ற நிலையில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடித்த நிலையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். The post அங்கன்வாடி ஊழியர் வீட்டில் 15 சவரன் நகைக் கொள்ளை..!! appeared first on Dinakaran.
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?- திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தேவஸ்தானம் தரப்பு