அரசியல் ஒன்றிய அமைச்சராக பதவியேற்க உள்ளார் ஜே.பி.நட்டா Jun 09, 2024 ஜே.ஜே. மத்திய அமைச்சர் பி. நாட்டா தில்லி யூனியன் அமைச்சர் ஜே. பி. நாட்டா மோடி தின மலர் டெல்லி: இம்மாதத்துடன் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் ஒன்றிய அமைச்சராக ஜே.பி.நட்டா பதவியேற்க உள்ளார். மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெறுகிறார். The post ஒன்றிய அமைச்சராக பதவியேற்க உள்ளார் ஜே.பி.நட்டா appeared first on Dinakaran.
மத்திய அரசு நிதி வழங்காததால் சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் காரணமாக தமிழக அரசுக்கு ரூ.12,000 கோடி நிதிச் சுமை : அமைச்சர் தங்கம் தென்னரசு உரை
அவசர நிலை அமல்படுத்தப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் கருப்பு பக்கம்.. முதல் நாளிலேயே ஓம்பிர்லாவின் பேச்சால் மக்களவையில் கடும் அமளி
யானை வழித்தடங்களில் உள்ள மின் மாற்றிகளில் மோல்டட் கேஸ் சர்க்யூட் பிரேக்கர் நிறுவப்படும் : புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு
மக்களவையில் தலைவர்களின் சிலைகள் அகற்றம் குறித்து திருமாவளவன் கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர்; குவியும் கண்டனம்
எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரும் பாஜகவிடம் இருந்து ஒத்துழைப்பு இல்லை: ஜேஎம்எம் கட்சி விமர்சனம்
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு
மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு : ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.ஸ்டாலின் வலியுறுத்தல்!!
பாலாற்றில் தடுப்பணைகள் கட்டப்படும் என சந்திரபாபு நாயுடு பேச்சு.. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்க முயற்சி என தினகரன் வேதனை!!
விளம்பரத்திற்காகவே அதிமுகவினர் விதிகளுக்கு முரணாக செயல்படுவதாக அமைச்சர் துரைமுருகன் காட்டம் : கூட்டத் தொடர் முழுவதும் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்!!
10.5 சதவீத இட ஒதுக்கீடு வந்தால் வன்னியர்களுக்கு பாதிப்பு அதிகம்: ராமதாசுக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி
நாளை நடைபெறும் மக்களவை கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ் கொறடா உத்தரவு
இரவு வான் பூங்கா, முதலைகள் பாதுகாப்பு மையம், பசுமைப் பள்ளிக்கூடத் திட்டம் : தமிழக அரசின் சுற்றுசூழல், வனத்துறையின் புதிய அறிவிப்புகள்
பாஜகவின் பிடிவாதத்தால் வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் : ஓம் பிர்லாவுக்கு போட்டியாக வேட்பாளரை நிறுத்தியது “இண்டியா” கூட்டணி
பெண்களுக்கான திட்டத்தை அரசு மக்களிடம் கொண்டு செல்லும்போது சமூகத்தில் மாற்றம் ஏற்படும் : சிபிஎம் அலுவலகம் மீதான தாக்குதல் குறித்து முதல்வர் விளக்கம்!!
நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றி தமிழகத்தை சமத்துவ பூமியாக மாற்ற வேண்டும் : அரசுக்கு வைகோ வேண்டுகோள்