தமிழகம் சென்னை அருகே பெருங்களத்தூரில் ரயில் மோதி ஐ.டி.ஊழியர் உயிரிழப்பு..!! May 29, 2024 Perungalathur சென்னை I.D. பிள்ளி தரணி சத்யா சென்னை: சென்னை அருகே பெருங்களத்தூரில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி பெண் பலியானார். விரைவு ரயில் மோதியதில் ஐ.டி. ஊழியர் பிள்ளி தாரணி சத்தியா (23) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். The post சென்னை அருகே பெருங்களத்தூரில் ரயில் மோதி ஐ.டி.ஊழியர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு