விதிகளை மீறிய வங்கிகளுக்கு அபராதம் விதித்து RBI நடவடிக்கை!!

சென்னை : விதிகளை மீறியதாக ICICI வங்கிக்கு ரூ.1 கோடியும்,YES வங்கிக்கு ரூ.91 லட்சமும் அபராதம் விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. வாடிக்கையாளர்கள் செலுத்திய கடன் தொகைகளுக்கான விவரங்களை சரிவர பராமரிக்காதது, வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச வைப்புத் தொகையை பராமரிக்காததற்கு அபராதம் விதித்தது உள்ளிட்டவற்றில் விதிகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post விதிகளை மீறிய வங்கிகளுக்கு அபராதம் விதித்து RBI நடவடிக்கை!! appeared first on Dinakaran.

Related Stories: