இந்தியா ஜூன் 2 அல்லது 3-ல் இந்தியா கூட்டணி கூட்டம் May 28, 2024 இந்தியா கூட்டணி தில்லி தின மலர் டெல்லி: இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் ஜூன் 2 அல்லது 3-ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 1-ம் தேதி 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடப்பதால் அன்றைய கூட்டத்தை மாற்றி வைக்க பல்வேறு கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். The post ஜூன் 2 அல்லது 3-ல் இந்தியா கூட்டணி கூட்டம் appeared first on Dinakaran.
வினாத்தாள் கசிவை தடுக்க அரசு கடும் நடவடிக்கை பட்ஜெட்டில் வரலாற்று சிறப்புமிக்க அம்சங்கள்: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு உரை
கேரள வாகனங்களுக்கு தமிழ்நாட்டில் வரி வசூலித்தால் தமிழக வாகனங்களுக்கு கேரளாவில் வரி வசூலிக்கப்படும்: கேரள சட்டசபையில் தகவல்
நீட் ஓ.எம்.ஆர் தாள்களுக்கு எதிரான குறைகளை தெரிவிக்க கால வரம்பு உள்ளதா? தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி, ஜூலை 8க்கு விசாரணை ஒத்தி வைப்பு
மன்னராட்சியின் அடையாளமான செங்கோலை மக்களவையில் இருந்து அகற்ற வேண்டும்: சமாஜ்வாடி கோரிக்கை சபாநாயகர் நிராகரிப்பு
பயணிகள் பலி எண்ணிக்கை தினமும் அதிகரிப்பு: ஆடு, மாடுகளை போல் ஏற்றிச் செல்வதா? மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம்
ரூ.96,238 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்த நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் ஒன்றிய அரசுக்கு கடும் ஏமாற்றம்