சென்னை – ஆலப்புழா ரயிலில் புகைப்பிடித்த இளைஞர்களை தட்டிக்கேட்ட பயணிகளை தாக்கிய சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது

திருப்பூர்: சென்னை – ஆலப்புழா ரயிலில் புகைப்பிடித்த இளைஞர்களை தட்டிக்கேட்ட பயணிகளை தாக்கிய சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் பயணியை தரக்குறைவாக பேசிய இளைஞர்கள் தாக்கிய வீடியோ வெளியானதை அடித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பயணிகளை தாக்கிய போதை இளைஞர்கள் அசோக்குமார் சுடலைராஜ், கரண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post சென்னை – ஆலப்புழா ரயிலில் புகைப்பிடித்த இளைஞர்களை தட்டிக்கேட்ட பயணிகளை தாக்கிய சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: