பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜா உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜா உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தீபக் ராஜாவை வெட்டிக் கொன்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் உறவினர்கள் உடலை பெற்றுக் கொண்டனர். நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தீபக் ராஜா உடலை 7 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.

The post பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜா உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: