மே 28-ம் தேதி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு திறக்கப்படும்!

சென்னை: மே 28-ம் தேதி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு திறக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறையை முன்னிட்டு மே 28 செவ்வாய் கிழமை வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்படுகிறது.

 

The post மே 28-ம் தேதி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு திறக்கப்படும்! appeared first on Dinakaran.

Related Stories: