எழும்பூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லாத MEMU சிறப்பு ரயில் இயக்கப்படும்


சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு இன்றிரவு 9.25 மணிக்கு முன்பதிவில்லாத MEMU சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 9 நிறுத்தங்களுடன் நாளை காலை 5.30 மணிக்கு திருச்சி சென்றடையும் என்று தகவல் தெரிவித்துள்ளது.

The post எழும்பூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லாத MEMU சிறப்பு ரயில் இயக்கப்படும் appeared first on Dinakaran.

Related Stories: