ஈரோட்டில் 12 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பு

ஈரோட: ஈரோடு பேருந்து நிலையத்துக்குள் விதிகளை மீறி ஒருவழிப் பாதையில் வந்த 12 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒருவழிப்பாதையில் வந்த 3 தனியார் பேருந்துகளுக்கும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

The post ஈரோட்டில் 12 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: