மதுரை மாவட்டத்தில் 52 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: மாவட்ட நிர்வாகம் தகவல்

மதுரை: மதுரை மாவட்டத்தில் 52 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 6 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் 3-ல் இருந்து 5 நாட்கள் வரை சிகிச்சை பெற்று வீடு திரும்புகிறார்கள்

The post மதுரை மாவட்டத்தில் 52 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: மாவட்ட நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: