ஜொமாட்டோவின் 4-வது காலாண்டு லாபம் ரூ.175 கோடி!!

சென்னை : 2024 ஜன.-மார்ச் காலாண்டில் ரூ.175 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக ஜொமாட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது. உணவு விநியோக தொழிலில் ஈடுபட்டுள்ள ஜொமாட்டோ, 2023-ன் 4-வது காலாண்டில் ரூ.188 கோடி நஷ்டமடைந்திருந்தது. நஷ்டத்தில் இருந்து வந்த ஜொமாட்டோ நிறுவனம் லாபம் ஈட்டி உள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post ஜொமாட்டோவின் 4-வது காலாண்டு லாபம் ரூ.175 கோடி!! appeared first on Dinakaran.

Related Stories: