கூமாப்பட்டி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

வத்திராயிருப்பு, மே 11: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் கூமாப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. முதலிடம் மாணவி சுகுணா 485, இரண்டாம் இடம் இந்திரா 480, மூன்றாம் இடம் மாஜிதா பானு 469 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர். கணித பாடத்தில் ஹிமாயா, மாஜிதா 100க்கு 100 மதிப்பெண்களும், சுகுணா அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்களும் எடுத்து அசத்தியுள்ளனர்.

The post கூமாப்பட்டி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: