கலைமகள் வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

காரைக்குடி, மே 11: காரைக்குடி அருகே புதுவயல் கலைமகள் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சுபதர்ஷினி 500க்கு 492 மார்க் பெற்றுள்ளார். இவர் தமிழ் 96, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 98, சமூக அறிவியல் 99 மார்க் பெற்றுள்ளனர். தினேஷ் 500க்கு 478 மதிப்பெண் பெற்றுள்ளனர். ரித்திக் ரோஷன் 500க்கு 475 பெற்றுள்ளார். கணிதத்தில் 3 பேர் 100க்கு 100 மார்க் பெற்றுள்ளார். 400க்கு மேல் 21 பேர், 425க்கு மேல் 14 பேர், 450க்கு மேல் 9 பேர், 475க்கு மேல் 3 பேர் பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் கேஆர்.பரமேஸ்வரன், துணை முதல்வர் பூபதிராஜா மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பாராட்டினர்.

The post கலைமகள் வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: