தமிழகம் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து..!! May 10, 2024 கவர்னர் ரவி சென்னை ஆளுநர் ஆர். என் சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மாணவர்களின் கடின உழைப்பு. அர்ப்பணிப்பு, உறுதி பாராட்டுக்குரியவை என்றும் தெரிவித்தார். The post 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து..!! appeared first on Dinakaran.
தொடர் விடுமுறையை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை 1,83,111 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம்..!!
சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்குவரவுள்ள பராசக்தி பட கதை திருடப்பட்டது: உதவி இயக்குநர் ஐகோர்ட்டில் வழக்கு
தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த மூன்று பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்களுக்கு பணிநிரந்தர ஆணைகள் வழங்கி பணிமூப்பு பட்டியலினை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!
புதிய நீதிபதிகள் பரிந்துரையை எதிர்த்த வழக்கு; விடுமுறைகால நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு: தலைமை நீதிபதியிடம் முறையிட்ட மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்