தமிழகம் வானில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பார்க்கலாம்: நாசா அறிவிப்பு May 10, 2024 சர்வதேச விண்வெளி நிலையம் நாசா சென்னை சென்னை: சென்னையில் இன்று இரவு வானில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா அறிவித்துள்ளது. இரவு 7.09 மணியில் இருந்து 7 நிமிடங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வானத்தில் வெறும் கண்ணால் பார்க்கலாம் என தெரிவித்தது. The post வானில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பார்க்கலாம்: நாசா அறிவிப்பு appeared first on Dinakaran.
திண்டுக்கல் குடிநீருக்கு பயன்படும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்க நீர்மட்டம் உயர்வு: பொதுமக்கள் மகிழ்ச்சி
பெரும்பாறை மலைப்பகுதியில் கனமழை; புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர்: பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
டெல்டா மாவட்டங்களில் கனமழை; புதுகையில் அறுவடைக்கு தயாரான 100 ஏக்கர் நெற்பயிர் சாய்ந்தது: தண்ணீரை வடிய வைக்கும் பணி தீவிரம்
விராலிமலையில் பட்டாசு கிடங்கில் நடந்த வெடிவிபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்