அட்சய திருதியையொட்டி தஞ்சாவூர் மல்லிகா தங்கமாளிகையில் கிராமிற்கு ரூ60 சிறப்பு தள்ளுபடி

நாகப்பட்டினம், மே 9: அட்சய திருதியை ஒட்டி தஞ்சாவூர் மல்லிகா தங்க மாளிகையில் கிராமிற்கு ரூ.60 சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அட்சய திருதியை ஒட்டி மே 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது. இதன்படி குறிப்பிட்ட நாட்களில் தங்கம் வாங்குவோருக்கு கிராமிற்கு ரூ.60 சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கங்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். வரும் 12 ம் தேதி வரை சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது. எனவே வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தஞ்சை மற்றும் திருவாரூர் மல்லிகா தங்க மாளிகையில் அட்சய திருதியில் தங்கம் வாங்கி மேலும் மேலும் தங்கம் சேர்க்க தஞ்சாவூர் மல்லிகா தங்கமாளிகை அழைப்பு விடுத்துள்ளது.

The post அட்சய திருதியையொட்டி தஞ்சாவூர் மல்லிகா தங்கமாளிகையில் கிராமிற்கு ரூ60 சிறப்பு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: