நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். காவல்துறைக்கு இது ஒரு சவாலான வழக்கு என்றாலும் அவர்கள் மீது நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.