தமிழகம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து May 01, 2024 Kalquari அவியூர் Kariyapatti விருதுநகர் மாவட்டம் விருதுநகர் காரியபட்டி தின மலர் விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்த நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிகிடக்கின்றன The post விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து appeared first on Dinakaran.
கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் குறைவான ATM மையங்கள்; சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் விளக்கம்!
சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் CMDA திட்டம்: தடை விதித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட 74 லட்சம் தொழிலாளர்களின் தரவுகள் அழிப்பு: முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண சிபிஐஎம் கடிதம்!!
முதுமலை தெப்பக்காடு முகாமில் கும்கி பயிற்சி; ஆஸ்கர் விருது வென்ற படத்தில் இடம்பெற்ற ரகு உள்பட 5 யானைகள் பங்கேற்பு
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக 12,225 கிராம ஊராட்சிகளில் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் : தமிழ்நாடு அரசு