சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை: புழல் ஏரியில் நீர்இருப்பு 2808 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 215 கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 186 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 215 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 402 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 61.22% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் – 69.27%, புழல் – 85.09%, பூண்டி – 38.62%, சோழவரம் – 19.89%, கண்ணன்கோட்டை – 80.4% % நீர் இருப்பு உள்ளது.

The post சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் appeared first on Dinakaran.

Related Stories: