நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் சுனிதா கெஜ்ரிவால்

புதுடெல்லி: குஜராத்தில் மக்களவை தேர்தல் மே 7ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் உட்பட 40 பேரின் பெயர்கள் குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சிக்காக பிரசாரம் செய்ய உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

The post நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் சுனிதா கெஜ்ரிவால் appeared first on Dinakaran.

Related Stories: