அதிமுக வேட்பாளரை தடுத்துநிறுத்தி கரும்புவிவசாயிகள் வாக்குவாதம்..!!

தஞ்சாவூர்: பாபநாசம் அருகே மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் பாபுவை தடுத்து நிறுத்தி கரும்பு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டவர்த்தி கிராமத்தில் வாக்குசேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர், விவசாயிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

The post அதிமுக வேட்பாளரை தடுத்துநிறுத்தி கரும்புவிவசாயிகள் வாக்குவாதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: