இந்தியா கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தமிழ்நாட்டின் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மாணவர், இளைஞர், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்களை வஞ்சிக்கும் மோடி அரசை அகற்றி நாட்டை பாதுகாக்க வேண்டும். இந்தியா கூட்டணிக்கு எல்பிஎஃப், எச்எம்எஸ், ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

The post இந்தியா கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு appeared first on Dinakaran.

Related Stories: