சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,840-க்கு விற்பனை!

சென்னை: ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,840-க்கும், கிராம் ரூ.6,855-க்கும் விற்பனை. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலை மாற்றம் செய்யப்படாத நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,840-க்கு விற்பனை! appeared first on Dinakaran.

Related Stories: