தமிழ்நாடு பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மாநில தலைவர் அண்ணாமலை!

கோவை: தமிழ்நாடு பாஜக தேர்தல் அறிக்கையை மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். கோவையில் 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். கோவையில் சர்வதேச விமான முனையம் அமைக்கப்படும். கோவையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் அமைக்கப்படும். கோவையில் என்.ஐ.ஏ. கிளை அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post தமிழ்நாடு பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மாநில தலைவர் அண்ணாமலை! appeared first on Dinakaran.

Related Stories: