புதிய உச்சத்தில் தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,440க்கு விற்பனை

சென்னை: வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, புதிய உச்சமாக சவரன் ரூ.54,000 ஆயிரத்தை தாண்டியது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6805-க்கும் சவரன் ரூ.54,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The post புதிய உச்சத்தில் தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,440க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: