சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் அம்மா உணவகம்: பாஜக வாக்குறுதி!

சிக்கிம்: சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் அம்மா உணவகம் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ளதைப் போன்று மலிவு விலையில் உணவு வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது. ஐந்து ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தகவல். அம்மா உணவகம் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் அம்மா உணவகம்: பாஜக வாக்குறுதி! appeared first on Dinakaran.

Related Stories: